அஜித் படத்தை FDFS விசில் அடித்து பார்ப்பேன்..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!


அஜித்தின் படங்களை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஏங்கும் ரசிகர்கள் பலர். அதிலும் பிரபலங்களிலும் நிறைய பேர் அஜித் படங்களை முதல் நாளே முதல் ஷோ பார்ப்பார்கள்.

அண்மையில் பலூன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜனனி அஜித் பற்றி பேசியுள்ளார். அப்போது அஜித்தின் படங்களை முதல் நாளே முதல் ஷோ எங்கு இருந்தாலும் பார்த்திடுவேன். அதோடு விசில் அடித்து தொண்டை வலிக்க கத்தி கொண்டாடுவேன் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!