ரஜனிக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் இவங்கதானாம்..!! வைரலாகிய அதிரடி மீம்ஸ்கள்..!!


ரஜினி அரசியலுக்கு செல்வதால் அந்த இடத்தை நிரப்ப யாரை அழைத்துள்ளார்கள் என்று பாருங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறார். ஆன்மீக அரசியல் நடத்தப் போகும் அவர் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒருவரை முன்னிலைப்படுத்தி மீம்ஸ் போடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க யார், யாரோ கனவு காண சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை அந்த இடத்திற்கு வருமாறு மீம்ஸ் போட்டுள்ளனர்.

கருப்பன் குசும்புக்காரன். காவலன்னு சொல்லிக்கிட்டு துணை முதல்வர் போஸ்டுக்கு அடி போடுறான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

யார் வந்தாலும் நாம மாறுனாதான் எல்லாம் மாறும்னு புரிய இன்னும் 15-20 வருஷம் ஆகும்.

யாரு பார்த்த வேலைப்பா இது?

அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டா போதுமே வந்துறுவீங்களே கொள்கை பரப்பு செயலாளராக


என்ன கமல் சார் மறுபடியும் அரசியல் பேசுறாரு… ஷூட்டிங் முடிஞ்சி போச்சு அண்ணே….

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!