வலிமை எங்கெங்கு வெற்றி மற்றும் தோல்வி முழு ஏரியா வசூல், இதோ

வலிமை அஜித் 
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருப்பவர் அஜித்.
இவர் படம் வருகின்றது என்றால் அது வேலை நாள் என்றாலும் திருவிழா தான்.


அந்த வகையில் சமீபத்தில் வந்த வலிமை மீண்டும் அதை நிரூபனம் செய்துள்ளாது, முதல் நாளே ரூ 35 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் ரெக்கார்ட் வைத்ததாக அப்படத்தை வாங்கிய செங்கல்பட்டு விநியோகஸ்தரே சொன்னார்.

வலிமை வெற்றியா, தோல்வியா

தற்போது வலிமை எந்தெந்த ஏரியாவில் வெற்றி, தோல்வி, எங்கு எவ்வளவு வசூல் என்பதை முழுவதுமாக பார்ப்போம்..
தமிழகம்- ரூ 120+ கோடி- வெற்றி
கர்நாடகா- ரூ 10 கோடி-வெற்றி
கேரளா- ரூ 3.5 கோடி- படுதோல்வி
தெலுங்கு- ரூ 6 கோடி- வெற்றி
வட இந்தியா- ரூ 5.5 கோடி- Own Release
USA-கனடா- ரூ 3.8 கோடி- தோல்வி
யுரோப்- ரூ 4 கோடி- தோல்வி
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்த்- ரூ 1.2 கோடி- ஆவரேஜ்
மலேசியா- ரூ 11 கோடி- வெற்றி
சிங்கப்பூர்- ரூ 4.5 கோடி- வெற்றி
ஸ்ரீலங்கா- ரூ 8.5 கோடி- வெற்றி
Gulf- ரூ 11 கோடி-வெற்றி
ப்ரான்ஸ்- ரூ 1.7 கோடி- வெற்றி

மற்ற நாடுகள்- ரூ 5 கோடி- ஆவரேஜ்
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!