2022 ஆஸ்கார்-ல் அதிக விருதுகளை பெற்ற ஒரே திரைப்படம்! இத்தனை விருதா?

உலகளவில் மிக உரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று
நடைபெற்றது.

இதில் கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கு விருதுகள் அளிக்கபட்டது.
அதன்படி நாவலை தழுவி கடந்த ஆண்டு வெளியான Dune திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் இப்படம் ஆஸ்கார் விருதையும் அள்ளிகுவித்துள்ளது. ஆம் பல வகையில் நாமினேட் ஆகியிருந்த Dune திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை பெற்றுள்ளது.

– Best Visual Effects
– Best Cinematography
– Best Editing
– Best Score
– Best Production Design
– Best Sound

என மொத்தம் 6 விருதுகளை பெற்று ஆஸ்கார் 2022-ல் அதிக விருதுகளை பெற்ற படமாக Dune விளங்கியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!