நடிகைகளால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிபுணர்கள்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!!


நம்ம ஊர் நடிகைகள் நயன்தாரா, திரிஷா, தமன்னா, காஜல் அகர்வால் என முன்னணி நடிகைகள் அனைவரும் தங்களது உடற்கட்டை பராமரிக்க அளவான உணவு, தினமும் உடற்பயிற்சி என செய்துவருகிறார்கள். சினிமாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் உடற்கட்டு மிக மிக அவசியமானது. இல்லையென்றால், மார்கெட் காலியாகிவிடும். இதனால், உடலமைப்பை பராமரிப்பதில் நடிகைகள் கூடுதல் கவனமாக இருப்பார்கள்

ஆனால், பாலிவுட் நடிகைகள் அப்படி கிடையாது. தங்களது உடற்கட்டை பராமரிக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா.? அழகுக்கலை நிபுணர்களை மாததிற்கு இவ்வளவு சம்பளம் என பேசி கூடவே வைத்துக்கொள்கிறார்கள்.


அவர்கள் கொடுக்கும் உணவு மற்றும் உடற்பயிற்சியை தான் இவர்கள் தொடர்ந்து பின்பற்றிவருகிறார்கள்.

தினமும், உடல் எடை பரிசோதிப்பதில் இருந்து உடற்கட்டை அளவிட்டு சீராக வைத்துகொள்வது வரை முழு நேர வேலையாக தொடர்கிறது அழகுக்கலை நிபுணர்களின் பணி. இதற்காக, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை கேட்டால் தான் கிருகிருவென வருகிறது. ஆம், இப்படியான் நிபுணர்கள் மாதம் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்களாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!