சல்மான் கான் – சோனாக்ஷி ரகசிய திருமணமா? வைரல் போட்டோவுக்கு நடிகை விளக்கம்

நடிகர் நடிகைகளின் சொந்த வாழ்க்கை பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் வருவது வழக்கமான ஒன்று தான்.

ஐம்பது வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் சல்மான் கான் பற்றியும் அவ்வப்போது பல்வேறு கிசுகிசுக்கள் வருகின்றன.

பல முன்னணி நடிகைகள் உடன் இதற்கு முன்பு காதலில் இருந்த சல்மான் கான் தற்போது நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசிய திருமணம் செய்துகொண்டார் என கூறி போட்டோ ஒன்றும் வைரல் ஆனது.

இது பற்றி சிலர் சோனாக்ஷியிடமே கேட்க அவர் கோபமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

“உண்மையான போட்டோவுக்கு மார்ஃப் செய்யப்பட்ட போட்டோவுக்கு வித்தியாசம் தெரியாத அளவுக்கு நீங்கள் என்ன முட்டாள்களா” என அவர் கேட்டு இருக்கிறார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!