இந்த ஆண்டு ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்..? உண்மையா

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.
சமீப காலமாக விஜய், ராஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

நேற்று முதல் பல பாலிவுட் ஊடகங்களில் இவர்களது காதலை பற்றிய செய்திதான் அதிகம் வர துவங்கியுள்ளது.

இருவரும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகளை, பிரபல பாலிவுட் பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள்.

தங்களது காதல் உண்மையா இல்லை வெறும் கிசுகிசு தானா என்பதை குறித்து இருவரும் விரைவில் கூறிவிட்டால், அனைத்திற்கும் முடிவு கிடைத்துவிடும்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!