திருமணம் ஆன நடிகருடன் ரகசிய உறவில் இளம் நடிகை..!! என்ன ஆனார் தெரியுமா..?


தங்கல் படத்தில் ஆமீர் கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக்.

தற்போது பாத்திமா மீண்டும் ஆமீர் கானுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாத அமீர்கானுடன் தற்போது பாத்திமா சனா ஷேக் நெருக்கமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அமீர் கானும் பாத்திமா சனா ஷேக்கும் நெருக்கமாக பழகுவது அவரின் மனைவி கிரண் ராவுக்கு பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.


மேலும் பாத்திமா சனா ஷேக்குக்கு இதனால நடிக்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதனால் பாத்திமா சனா ஷேக் பல தயாரிப்பு நிறுவனங்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

ஆனால் அப்பா வயது ஒரு நடிகருடன் நெருக்கம் காட்டியத்தால் அவருக்கு நடிக்க வாய்ப்பு தர மறுப்பதாக தெரிகிறது.

இதனால் இனி பாத்திமா ஆமீரின் படத்தை தவிர வேறு படங்களில் நடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி