ஆபாசமாக உடை அணிந்து பார்ட்டியில் தர்ம சங்கடத்திற்கு ஆளான பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!


பாலிவுட்டின் பிரபல நடிகை அலானா பாண்டே தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தன் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்வார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் சகோதரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது பார்ட்டிக்கு அலானா பாண்டே உள்ளாடை இல்லாமல் உடை அணிந்து வந்து பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்.

மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு அவரது ஆடை விலகியிருப்பது கூட தெரியாமல் போஸ் கொடுப்பதிலே அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.


பிறகு ஸ்கர்ட்டை இழுத்து பிடித்தவாறு மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இப்படி ஆபாசமாக உடை அணிந்து வந்து போஸ் கொடுத்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியாக்கியது.

இதனையடுத்து அதற்கு பதிலாக தம்பியுடன் சேர்ந்துள்ள போட்டாவை இன்ஸ்ட கிராமில் பதிவிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி