படத்திற்காக விரதம் இருந்த பிரபல நடிகர் by priya | @ | January 14, 2022 11:35 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக பிரபல நடிகர் ஒருவர் விரதம் இருந்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.இந்தியில் கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி சபரி மலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார். அதே போல் அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…