ஒன் 2 ஒன் மோதும் சுந்தர்.சி by priya | @ | January 14, 2022 11:38 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி, அடுத்ததாக ஒன் 2 ஒன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் ஒன் 2 ஒன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…