அஜித்தை கலாய்த்த வில்லன் நடிகர்..!! கடுப்பாகிய தல ரசிகர்கள்..!!


சமீபத்தில் நடந்த ஒரு ஆடியோ வெளீட்டு விழாவில் பேசிய ரவிமரியாவின் பேச்சு அஜித் ரசிகர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னுடைய படத்தின் ஆடியோ வெளீயிட்டுக்கும் பட புரோமொஷனுக்கு வராத நடிகர்கள், நடிகரே கிடையாது.


என்றும் வடமாநில சினிமாவில் எல்லா முன்னனி நடிகர்களும் குறைந்தது 20 நாட்கள் புரோமொவுக்கு ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10வருடமாக இது போன்ற நிகழ்ச்சிக்கு அஜித் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடதக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!