தென்னிந்திய அளவில் ட்விட்டரில் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள் யார் தெரியுமா, டாப் 10 லிஸ்ட்

இப்போதெல்லாம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக ட்விட்டர் வலைத்தளத்தில் சினிமா நட்சத்திரங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் ரசிகர்கள் அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இதன் மூலம் தங்கள் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளையும் பார்த்து வருகின்றனர்.

எனவே நாம் தற்போது தென்னிந்திய அளவில் உள்ள நட்சத்திரங்களில் அதிகப்படியான பின்தொடருவோரின் எண்ணிக்கையை வைத்துள்ளார் என பார்க்கவுள்ளோம்.

1. மகேஷ் பாபு – 10 மில்லியன்

2. தனுஷ் – 9.1 மில்லியன்

3. கமல்ஹாசன் – 6.1 மில்லியன்

4. மோகன்லால் – 6 மில்லியன்

5. நாகார்ஜூனா – 6 மில்லியன்

6. ராணா – 6 மில்லியன்

7. சிவகார்த்திகேயன் – 5.9 மில்லியன்

8. ரஜினிகாந்த் – 5.7 மில்லியன்

9. சூர்யா – 5.7 மில்லியன்

10. ஜி. வி. பிரகாஷ் குமார் – 5.6 மில்லியன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!