2021ல் இந்தியளவில் முதல்நாள் வசூலில் கலக்கிய டாப் படங்கள்

கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைத்து வரவே திரையரங்குகளில் படங்கள் வெளியாகலாம் என அரசு உத்தரவிட்டது. அதன்படி எல்லா மொழிகளிலும் பெரிய நடிகர்கள் முதல் சின்ன கலைஞர்கள் வரை அனைவரின் படமும் தொடர்ந்து வெளியாகி வந்தது.

தமிழை எடுத்துக் கொண்டால் விஜய்யின் மாஸ்டர் மற்றும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது, இங்கே இந்த இரண்டு படங்களின் வசூலும் பெரிய அளவில் தான் இருந்தன.
இப்போது பல மொழிகளில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.

முதல் நாள் வசூலிலேயே படம் நல்ல லாபம் தான்.
இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் இந்தியளவில் அதிகம் வசூலித்த 5 படங்களின் விவரம் இதோ,

புஷபா – ரூ. 63 கோடி
வக்கீல் சாப்- ரூ. 52.4 கோடி
அண்ணாத்த- ரூ. 50.85 கோடி
மாஸ்டர் – ரூ. 50.02 கோடி
Sooryavanshi – ரூ. 39.60 கோடி
Akhanda – ரூ. 29.5 கோடி
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!