அம்மாடியோவ்… இந்த நடிகை இப்படியும் டிரஸ் பண்ணுவாங்களா..? ஷாக்கான ரசிகர்கள்..!!!


நீத்து சந்திரா திரைப்பட நடிகை மற்றும் மாடெல்லிங் உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் சில படங்களில் நடித்தாலும், மனுஷி இந்தியா முழுவதும் பிரபலம் தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தற்பொழுது இவரின் சினிமா மார்க்கெட் சற்று தொய்வாக இருந்தாலும் மாடெல்லிங், விளம்பர படங்கள், விருது வழங்கும் விழாக்கள், கடை திறப்பு என்று பிஸியாக உள்ளவர்.


மேலும் இவர் தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரின் மாடர்ன் டிரஸ் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

வருடாவருடம் ஜீ சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி பாலிவுட்டில் நடக்கும். இந்த ஆண்டும் டிசம்பர் 19 அன்று நடைபெற்றது.

அந்த விழாவிற்கு தான் நீத்து சந்திரா தன் வழக்கமான கவர்ச்சி உடையில் வராமல் டிசைனர் சாரியில் வந்து அசத்தியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!