விஜய், சூர்யா, தனுஷை தொடர்ந்து பான் இந்தியன் படத்தில் விஷால்! யார் இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் என பலரும் தற்போது பான் இந்தியன் படங்களின் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் பான் இந்தியன் படமாக வெளியானது, சூர்யாவின் சூரரை போற்று படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இதனிடையே தற்போது இவர்களை தொடர்ந்து நடிகர் விஷாலும் பான் இந்தியன் அளவில் வெளியாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆம், வீரமே வாகை சூடும், லத்தி படங்களை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகவுள்ள விஷால் 33 திரைப்படம் பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகவுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!