கோடிக்கணக்கில் விற்றுப்போன புஷ்பா திரைப்படம்.. மாபெரும் சாதனை படைத்த அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் புஷ்பா.

இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் அணைத்து மொழிகளிலும், OTT-யிலும், சாட்டிலைட் மற்றும் ஆடியோ என அணைத்து ரைட்ஸும் ரூ. 250 கோடிக்கு விற்றுப்போயுள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!