வெளியாகியது சரத்குமாரின் பாம்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!! பாருங்க அசந்துருவீங்க..!!!


சரத்குமார் நடிக்கும் பாம்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு – சரத்குமார் ரசிகர்கள் கொண்டாட்டம்.
எ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கும் படம் ‘பாம்பன்’.

இப்படத்தை எஸ்.எஸ்.கே நிறுவனம் தயாரிக்கின்றனர்.


மேலும் இப்படத்தின் பாடல் பதிவு இன்று தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சரத்குமார் ரசிகர்கள் அவரது சினிமா வருகையையொட்டி கொண்டாடி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி