சினிமா பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா..? பாருங்க அசந்துருவீங்க..!!


தமிழ் திரையுலகில் நடித்து வரும் நடிகர்களின் சொந்த ஊர் எதுவென்று இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…

ரஜினிகாந்த் – பெங்களூர்
கமல்ஹாசன் – பரமக்குடி
விஜய் – இராமநாதபுரம்
அஜித் – ஹைதராபாத்
விக்ரம் – பரமக்குடி
மாதவன் – (ஜாம்செட்பூர்) ஜார்க்கண்ட்
சூரியா – கோயமுத்தூர்
கார்த்தி – கோயமுத்தூர்
விஜய்சேதுபதி – ராஜபாளையம்
ஜெய் – சென்னை
சிவாகார்த்திகேயன் – சிவகங்கை
சசிகுமார் – மதுரை
சிம்பு – மயிலாடுதுறை
தனுஷ் – தேனி
விக்ரம் பிரபு – சென்னை
ஜெயம் ரவி – மதுரை
ஜீவா. – சென்னை
ஆர்யா – கேரளா
விஷால் – சென்னை


விஷ்ணு விஷால் – வேலூர்
எஸ்.ஜே.சூரியா – சங்கரன்கோவில்
பிரகாஷ்ராஜ் – பெங்களூர்
சதீஷ் (காமெடி) -சேலம்
அதர்வா – பெங்களூர்
அரவிந்த்சாமி – திருச்சி
சமுத்திரகனி – ராஜபாளையம்
பார்த்திபன் – சென்னை
சுந்தர் சி – ஈரோடு
பரத் – திருச்சி
சித்தார்த் – சென்னை
விமல் – திருச்சி
மிர்ச்சி சிவா – உடுமலைபேட்டை
பாபி சிம்ஹா – கொடைக்கானல்
சந்தானம் – சென்னை
விவேக் – கோவில்பட்டி
வடிவேலு – மதுரை
சூரி – மதுரை
ஜீ.வி.பிரகாஷ் – சென்னை
விஜய் ஆண்டனி – திருச்சி

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!