சிம்வுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் 30 வயது நடிகை..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி.
வெளியானது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஹா. ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் இது.

இதற்கு முன் வாலு படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!