2017 ம் ஆண்டு தல தளபதியில் யார் கெத்து தெரியுமா..? தெறிக்க விட்ட உண்மை..!!


இன்றைய தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்து தல, தளபதி இருவர் மட்டுமே.

தல, தளபதி என்றாலே அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் பூரிப்பு வந்து விடும்.

ஆனால் இப்போது நாம் பார்க்க போவது இந்த ஆண்டில் உண்மையில் யார் மண்ணை கவ்வியது என்று தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

1.பைரவா

இந்த பொங்கல் திரு நாள் அன்று இளைய தளபதியின் பைரவா படம் வெளியானது இதை இயக்குனர் பரதன் இயக்கினார். விஜய் படம் என்றலே கண்டிப்பாக ஒரு சோசியல் மெசேஜ் உண்டு என்பது நாம் அறிந்ததே. இப்பாத்திலும் அதே தான். திரைக்கதையில் சுவாரசிய குறைவு காரணமாக இப்படம் எதிர் பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இப்படத்தின் box office கோல்லேச்டின் 115 கோடி மட்டுமே.


2. விவேகம்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த படம் ஆகஸ்ட் 24 ம் தேதி வெளியானது. இதன் இயக்குனர் சிறுத்தை சிவா, அஜித் படம் என்றலே மாஸிற்கு குறைவு இருக்காது. அதே போல் இந்த படத்திலும் மாஸ் குறையவில்லை ஆனால் நம்பமுடியாத காட்சிகள் காரணமும் build up கொஞ்சம் அதிகம் காரணமும் இப்படம் தோல்வியை சந்தித்தது இப்படத்தின் உண்மையான box office collection 150 கோடி.

இதில் விவேகம் அதிக வசூல் செய்தது என்றாலும், அடுத்த படமான விஜயின் மெர்சல் 200 கோடி வசூல் செய்தது. ஒரு முறை தல அதிக வசூல் செய்தால் அடுத்த முறை தளபதி அதிக வசூல் செய்வார் இது தான் இவர்கள் சினிமா வாழ்க்கையில் வரும் இதில் யார் பெரியவர் சிறியவர் என்று சொல்லவே முடியாது.

தலையோ, தளபதியே வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம் தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!