தென்னிந்திய சினிமாவில் அதிக விலைப்போன ஆடியோ ரைட்ஸ்- டாப் 5 விவரம்

சினிமாவில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கு முன் நிறைய விஷயங்கள் உள்ளது.

முதலில் கதை தேர்வு, நடிகர்கள், தயாரிப்பாளர் பின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு என இருக்கிறது.

அடுத்து படம் முடிந்ததும் முக்கிய விஷயமே வியாபாரம் தான். படத்தின் தரத்திற்கு ஏற்ப எல்லா வியாபாரமும் நடக்கும்.

அப்படி பட வியாபாரத்தில் ஒன்று ஆடியோ ரைட்ஸ். தென்னிந்திய சினிமாவில் அதிகம் வியாபாரம் ஆன படங்களின் ஆடியோ ரைட்ஸ் விவரம் இதோ,

டாப் 5ல் உள்ள படங்களின் விவரம்

KGF Chapter 2
2 Point 0
மாஸ்டர்
ஆச்சாரியா
KGF Chapter

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!