5 வருடத்திற்கு முன்பு அஜித் கொடுத்த அட்வைஸ், பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ- அப்போ அஜித் எப்படி இருக்கார் பாருங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரை சந்திக்க வேண்டும், இவருடன் நடிக்க வேண்டும் என பலருக்கும் ஆசை உண்டு.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் 5 வருடங்களுக்கு முன்பு அஜித்தை சந்தித்துள்ளார் நடிகையும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா.

இவர் அப்போது புது பைக் வாங்கியுள்ளார், அதனை அஜித் ஒட்டி பார்த்து விட்டு அலிஷாவை பாதுகாப்பாக ஓட்டுமாறு வாழ்த்துக்களுடன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/B2jvhWzHDiU/?utm_source=ig_embed&utm_campaign=dlfix