2017ல் கேரளா திரையரங்குகளில் வெளியான ஹிட் படங்கள்..!! எந்தப் படங்கள் தெரியுமா..?


ஒரு படம் எடுப்பதை தாண்டி அந்த படத்தை சரியாக வெளியிடுவது தான் இப்போதெல்லாம் மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது.

அதிலும் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தால் அப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு நிறைய முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மிகவும் எளிதாக திரையரங்குகள் கிடைத்துவிடும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அந்த வகையில் இந்த வருடம் வெளியான படங்களில் கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் 5 படங்களின் விவரம் வந்துள்ளது.

பாகுபலி 2- 320
விவேகம்- 310
மெர்சல்- 290
வில்லன்- 270
Master Piece- 250

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!