அம்மாடியோவ்… 10 வருடத்திற்கு ஒரே படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்..!! அட நம்புங்கப்பா..!!


அமீர் கான் 2 வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பார். அந்த படமும் வசூலை வாரிகுவிக்கும், படம் தரமானதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் வசூலும் வரவேண்டும் என்பதில் கவனமாக அமீர் இருப்பார்.

இந்நிலையில் இவர் தற்போது அமிதாப் பச்சனுடன் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் முடிந்து இவர் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாறில் நடிக்கவிருந்தார்.

ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை அந்த படத்திலிருந்து விலகியுள்ளார், தற்போது மகாபாரதக்கதையை கையில் எடுத்துள்ளாராம்.

அடுத்த 10 வருடத்திற்கு மகாபாரதத்தை படமாக எடுத்து ஒவ்வொரு பாகமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!