மாமியாரை தயாரிப்பாளராக்கிய பிரபல நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


சங்கமித்ரா தள்ளி போனதால், மாமியாரை தயாரிப்பாளராக்கிய ஜெயம் ரவி – எந்த படம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள டிக் டிக் டிக் படம் வரும் 2018-ல் திரைக்கு வரவுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இப் படத்திற்கு அடுத்த படியாக, ஜெயம் ரவி சங்கமித்ரா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் பட்ஜெட் காரணமாக அந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது, புது முக இயக்குனராக பெரியசாமி இயக்கத்தில் அடங்க மறு என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ரிஷி கண்ணா நடிக்க உள்ளார்.

மேலும், இந்த படத்திற்கு தீரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் ஒளிப்பதிவு செய்ய, ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!