பெரும் சாதனை செய்த விஜய்யின் படங்கள்! மில்லியன் பார்வைகள் – லிஸ்ட் இதோ

தமிழ் திரையில் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்க்கு பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல மார்க்கெட் உள்ளது. கடந்த வருடம் வெளியான பிகில் படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்தது.

அதற்கு முன் வந்த சர்கார், மெர்சல், தெறி என படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் விஜய்யின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சில படங்கள் ரீமேக் செய்யப்பட்டாலும் சில படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன. அதில் ஹிந்தி டப் செய்யப்பட்டு Youtube ல் வெளியாகி அதிக பார்வைகளை பெற்ற படங்களை இப்போது காணலாம்.

வேட்டைக்காரன் – 19 மில்லியன் பார்வைகள்
பைரவா – 101 மில்லியன் பார்வைகள்
துப்பாக்கி – 39 மில்லியன் பார்வைகள்
தெறி – 85 மில்லியன் பார்வைகள்
காவலன் – 42 மில்லியன் பார்வைகள்
கத்தி – 30 மில்லியன் பார்வைகள்
ஜில்லா – 120 மில்லியன் பார்வைகள்
மெர்சல் – 73 மில்லியன்
புலி – 68 மில்லியன் பார்வைகள்
தலைவா – 5.9 மில்லியன் பார்வைகள்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!