இந்திய சினிமாவை புரட்டிப்போட்ட டாப் 10 நடிகர்கள் – மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதைய காலகட்ட நிலையில் முதன்மையாக டாப் 3 இடங்களில் திகழ்ந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி, தல அஜித், மற்றும் விஜய் தான்.

ஆம் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக இருந்தாலும், ரசிகர்களின் பேராதரவு என்றாலும், இவர்களுக்கு இணையாக தமிழ் திரையுலகில் தற்போது யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஆனால், இந்திய சினிமா அளவில் யார் முன்னணி அணைத்து நடிகர்களையும் ஒப்பிட்டு பார்த்தல் யார் முதண்மையானவர்கள் என்று நம்மில் பலருக்கும் தெரியாது.

இந்நிலையில் இந்திய சினிமாவில் இருக்கும் அணைத்து திரையுலகையும் இணைந்து, இந்திய சினிமாவை புரட்டிப்போட்ட டாப் 10 இந்திய நடிகர்கள் யார் என்பதை பற்றி இங்கு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

1. அமீர் கான்

2. ரஜினிகாந்த்

3. பிரபாஸ்

4. சல்மான் கான்

5. ஷாருக்கான்

6. விஜய்

7. ரன்வீர் சிங்

8. அஜித்

9. யாஷ்

10. மோகன்லால்

இந்த டாப் வரிசை இதுவரை இவர்கள் நடிப்பில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபிஸ்வசூலை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!