விடிய விடிய மது குடிப்பாரா தல அஜித்..! உண்மை தகவல் இதோ..

தமிழ் திரையுலகில் அனைவராலும் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் முன்னணி நடிகர் தல அஜித்.

இவரை பற்றி பல கிசுகிசுக்கள், அல்லது பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேசப்படுவது வழக்கம் தான்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் ” தல அஜித் விடிய விடிய மது குடிப்பாராமே? ” என்று பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திரு. சித்ரா லக்ஷ்மணனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த திரு. சித்ரா லக்ஷ்மணன் ” தல அஜித் விடிய விடிய மது குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் கடந்த 25 ஆண்டுகளாக மது அருந்துவதை நிறுத்திவிட்டார் என்பது மட்டும் எனக்கு தெரியும் ” என்று உண்மை தகவலை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!