2020ஆம் ஆண்டில் கோடிக்கணக்கில் வசூல் செய்த படங்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் விஷயம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் தான்.

அதிலும் நம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் அவர்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தெரிந்து கொள்ள ஆவலுடன் பல கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு 2020ல் இதுவரை 40+ படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் OTT தளத்தில் வெளிவந்த படங்களை குறிப்பிடவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை தியேட்டரில் வெளியான படங்களை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோடிக்கணக்கில் வசூல் செய்து படங்களின் டாப் 5 லிஸ்ட் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. தர்பார் – ரு. 210 கோடி

2. பட்டாஸ் – ரு. 44 கோடி

3. சைக்கோ – ரு. 25. 2 கோடி

4. கண்ணும் கண்ணும் கொள்ளையாடித்தால் – ரு. 19.77 கோடி

5. ஓ மை கடவுளே – ரு. 17.56 கோடி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!