பல பட போட்டிகளில் ஜெயித்தது சூர்யாவின் சிங்கம் 2- எப்படி தெரியுமா?

கொரோனா காரணமாக தொலைக்காட்சிகளில் அதிகம் படங்கள் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டன.

படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் சீரியல்கள் எதுவும் ஓடவில்லை, மாறாக பழைய சீரியல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இப்போது தான் படிப்படியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு பாதியில் நிறுத்திய சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இடையில் வார இறுதியில் புதிய படங்கள் ஓடுகின்றன. அப்படி கடந்த வாரம் நிறைய நடிகர்களின் வெற்றி படங்கள் ஓடின. ஒளிபரப்பப்பட்ட படங்களின் டிஆர்பி விவரம் வந்தது. முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் எந்த படங்கள் உள்ளது தெரியுமா?.

முதல் இடத்தில் 9967000 பார்வையாளர்களை பெற்று சூர்யாவின் சிங்கம் 2 வும் இரண்டாவது இடத்தில் 8863000 பார்வையாளர்களை பெற்று தனுஷின் பட்டாஸும் உள்ளதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!