மறைந்த ஜெமினி கணேசனின் வாரிசுகள் 7 பேரும் ஒன்றாக அதிர்ச்சி தந்த புகைப்படம்..!!


‘காதல் மன்னன்’ என்ற படப் பெயருக்கு ஏற்ப அப்படி வாழ்த்திருக்கிறார் நடிகர் ஜெமினிகணேசன். இவருக்கு மொத்தம் நான்கு மனைவிகள். இவர்களில் 3வது மனைவிதான் நடிகை சாவித்ரி. ஜெமினியின் மற்ற மனைவியர் அலுமேலு, புஷ்பவள்ளி. ஜூலியானா ஆவர்.

நடிகர் ஜெமினிகணேசனுக்கு மொத்தம் 7 மகள்கள். ஒரு மகன் இருக்கிறார். இவர்களில் ரேகா என்பவர் இந்தியில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.


மற்றவர்கள் கமலா செல்வராஜ் (விஜயா ஆஸ்பத்திரியை கவனித்து வருகிறார்), ரேவதி, நாராயணி, ஜெய ஸ்ரீதர், விஜய சாமுண்டீஸ்வரி, ராதா ஆவர்.

ஒவ்வொருவரும் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு விசேஷங்களுக்கும் அவர்கள் எல்லோரும் கலந்து கொள்வது வழக்கம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!