நடிகை மெகன் மார்கல் திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை என்ன தெரியுமா?


இங்கிலாந்து , ஹாலிவுட் நடிகை மெகன் மார்கலை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். லண்டனில் நடந்த இந்த திருமணத்தில் மெகன் மார்கலின் தோழியான நடிகை ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.


இதில் பங்கேற்க ப்ரியங்கா லாவண்டர் கலரில் உடை அணிந்திருந்தார். அவர் ஜிம்மி சூ காலணி அணிந்து வந்தார். அதன் விலை ரூ. 1.34 லட்சம் ஆகும்.

பின் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ப்ரியங்கா ஜொலி ஜொலிக்கும் டிசைனர் கவுன் அணிந்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!