தல தன் அடுத்தப்படத்தின் இயக்குனரை டிக் செய்துவிட்டாராம்….

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்குள் தீர்ந்ததும் படம் வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் ஒரு படம் முடியும் வரை அடுத்த படத்தை தொடங்க மாட்டார், தற்போது வலிமை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், தன் கொள்கையை அஜித் கொஞ்சம் மாற்றியுள்ளாராம், அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனரை டிக் செய்துவிட்டார், அவர் யார் என்பதை இன்னும் 15 நாளில் தெரிய வரும் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!