சூர்யாவை கேவலமாக விமர்சித்த தொகுப்பாளினிகள்…!! கலையகத்தையே மூடிய பரிதாபம்…!!


நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம் படம். இந்த படத்தில் ஏராளமான முன்னனி சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா அடுத்து இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கின்றார் எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது.


இதை அவைத்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் நிவேதிதா, சங்கீதா ஆகியோர் சூர்யாவின் உயரத்தை வைத்து கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர்.

மேலும் இவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் எந்த உயரத்தில் இருக்கின்றார்கள் என்பது தான் முக்கியம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி