தளபதி விஜய்க்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா!! முழு விவரம் இதோ..

தொகுப்பாளராக இருந்து பல சிந்திரை தொடர்களில் நடித்து தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் முன்னணி சின்னத்திரை நடிகை என பேர் எடுத்துள்ளார் விஜே சித்ரா.

ஆம் இவர் பல தொடர்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இதன்பின் அதே தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகர் குமரனுடன் ஜோடி சேர்ந்த முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை சித்ரா.

அண்மையில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த வந்தார் சித்ரா. அதில் ரசிகர் ஒருவர், ” நீங்கள் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடித்தால் எப்படி இருக்கும் ” என்று கேட்டார்.

இதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த காதிருபதிபொல் இன்ஸ்டாகிராமில் ரியாக்ஷன் கொடுத்து பதிலளித்துள்ளார் நடிகை சித்ரா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!