வலிமை இந்த காட்சி சும்மா தியேட்டரே அதிரும், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படபிடிப்பு இந்த பிரச்சனைனள் தீர்ந்ததும் தான் எடுக்கவுள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், இதில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

இதில் சென்னையில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று எடுத்தார்களாம், இதில் அஜித் செம்ம சூப்பராக செய்துக்கொடுத்துள்ளாராம். பல பைக் சாகசத்தை செய்துக்காட்டினாராம்.

கண்டிப்பாக இந்த காட்சி தியேட்டரே சரவெடி தானாம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!