உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இந்திய சினிமா இயக்குனர்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ..

இயக்குனர் என்பவன் ஒரு படத்தை முதலில் இருந்து இறுதி வரை தனது முழு கடின உழைப்பால் கொண்டு செல்பவன்.

அதை போல் அந்த படம் வெற்றியாக பல வழிகளில் கையாண்டு ஒரு சிறந்த படத்தை தருபவன் தான் இயக்குனர்.

அப்படி நம் இந்திய சினிமாவில் பல இயக்குனர்கள் உள்ளன.

அந்த வகையில் தனது சிறந்த படத்தின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த டாப் 10 இயக்குனர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹரா

2. மணி ரத்னம்

3. அனுராக் கைஷப்

4. இம்டியாஸ் அலி

5. ராஜ்குமார் இராணி

6. ஷங்கர்

7. எஸ்.எஸ். ராஜமௌலி

8. விஷால் பாரதவாஜ்

9. சஞ்சய் லிலா பஞ்சலி

10. அஷுதோஷ் கௌரிகார்

மேலும் இந்த வரிசை 2000ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் வருடங்களில் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர்களை மையப்படுத்தி டாப் 10 என வரிசைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!