சீயான் 60 குறித்து முதல்முறையாக இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் கூறிய தகவல், என்ன தெரியுமா?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான இளம் இயக்குனர்களில் ஒருவர்.

மேலும் ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்கு பின் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து சீயான் 60 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் கூறுகையில் “லாக்டவுனில் நடிகர் விக்ரம்-ஐ நேரில் சந்தித்து எனக்கு இருந்த ஐடியாகளை கூறினேன்.

உடனே அவருக்கு அது பிடித்து போக இப்படத்தின் வேலைகள் துவங்கப்பட்டது. மேலும் அக்ஷன் ட்ராமா படமான இதில் நடிகர் விக்ரமை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!