மீண்டும் பிகினி உடையில் ராய் லட்சுமி – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. அடிக்கடி சமூக வளையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை தவறாமல் செய்து வருபவர்.
https://www.instagram.com/p/BzfVwSOH2Eo/

சமூக வளையதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது மீண்டும் ஒரு பச்சை கலர் பிகினி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Bze8l4ynHGb/

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.