சாண்டியை உசுப்பிவிட்ட பிக்பாஸ்.. இன்றே வெளியேற்றப்படும் மதுமிதா – அதிர்ச்சி ப்ரோமோ வீடியோ.!

சாண்டியை உசுப்பிவிட்ட பிக்பாஸ் பீதியில் மற்ற போட்டியாளர்களின் புரோமோ வீடியோபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்து இரண்டு வாரங்களை கடக்கவுள்ளதால், இந்த வாரத்தில் ஒருவர் கண்டிப்பாக நாமினேஷனில் வெளியேறப் போவது உறுதி.

இதற்காக மக்கள் யாரை காப்பாற்றப் போகிறார்கள் என்பது தெரியவில்லை, குறிப்பாக பெரும்பாலும் பாத்திமா, மீரா அல்லது ஷாக்சி யாராவது வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதைப் பற்று உறுதியான தகவல் இல்லை.

இந்நிலையில் இன்று வெளியான புதிய புரோமோவில், பிக்பாஸ் நீங்கள் நாமினேஷன் செய்த ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்று கூற, போட்டியாளர்களில் சாண்டியை மட்டும் கூப்பிட்டு இது ஒரு பிராங்க் என்று கூறுகிறார்.

ஆனால் அது தெரியாமல் போட்டியாளர்கள் யாரை வெளியேற்றுவது என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.