Nepotism – காரணமாக நடிகர் சுஷாந்த் சிங்கை நிராகரித்த திரைப்படங்கள், வெளியான அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ..

நடிகர் சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த M.S.தோனி திரைப்படம் இந்திய அளவில் இவரை பிறப்படுத்தியது.

இந்நிலையில் சென்ற வாரம் ஞாற்றுக்கிழமை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் மிகுந்த மனஅழுத்தத்தின் காரணமாக இருந்துள்ள நடிகர் சுஷாந்த், அவரின் மனஅழுத்தத்திற்கு nepotism ஒரு முக்கிய காரணமாக பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் nepotism காரணமாக நிராகரிக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்த லிஸ்ட் இதோ.

1. ராம்லீலா

2. ஆஷிக்யூ 2

3. Befikre

4. Sadak 2

5. பாஜிராவ் மஸ்தானி

6. Fitoor

7. Half girlfriend

8. Romeo akbar walter

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!