பிரபல காமெடி நடிகர் தற்கொலை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தற்போதைய காலக்கட்டத்தில் நடிகர், நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவரான விஜய்.

இவர் தெலுங்கில் பொம்மரிலு, அம்மாயிலு அப்பாயிலு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதில் பொம்மரில்லு படம் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை திடீரென்று விஜய் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துள்ளார். எதற்காக இவர் இப்படி செய்தார் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவரது தற்கொலை செய்தி பல திரையுலக பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!