இனி இவர் மகிழ்ச்சியாக இருப்பது சந்தேகம்தான்..!! காமெடி நடிகர் ஓபன் டாக்..!!


இனிமேல் இந்த சூப்பர் ஸ்டார் மகிழ்ச்சியாக இருப்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார் காமெடி நடிகர் சதீஷ். அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாருமில்லை நம்முடைய இண்டர்நேஷனல் மற்றும் இண்டர்-ப்ளானட் சூப்பர் ஸ்டார் சிவா-வைத்தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தமிழ்ப்படம் 2.0 என்ற பெயரில் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர் சி.எஸ்.அமுதன்-சிவா கூட்டணி. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே அஃபீசியல் பைரசி பார்ட்னர் என்று தமிழ்ராக்கர்ஸ்-ஐ குறிப்பிட்டு களோபரத்தை கிளப்பினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!