பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்..!! எதற்காக தெரியுமா..?


அதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை தென்னிந்தியாவில் என்னை எந்த நடிகரும் கவரவில்லை. முதன்முதலாக பிரபாஸ் எனக்கு பிடித்தமான நடிகராகியிருக்கிறார் என்று கூறினார். பிறகு அவருக்கு சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஆலியா நடிக்க மறுத்துவிட்டார்.

பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பட், இதை தான் காரணமாக கூறினார்.!


அதற்கான காரணங்கள் தெரியாமல் இருந்த நேரத்தில். தற்போது ஆலியா கூறியதாவது: “சாஹோ படம் எனக்கு வந்தது உண்மை தான், பிரபாஸ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தான், ஆனால், படத்தில் ஹீரோயினுக்கு பெரிய கதாபாத்திரம் ஏதும் இல்லை, அதனால் தான் நடிக்க மறுத்தேன். என்ன தான் பிடித்த நடிகராக இருந்தாலும் எனக்கு முக்கியதுவம் உள்ள படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன் என்றார்” ஆலியா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!