வளர்ந்த வரும் இயக்குனர்கள் கொடுத்த மிக சிறந்த வெற்றி படங்கள், முழு லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் இயக்குனர்கள் தோன்றிவிட்டனர். அவர்களின் இயக்கத்தில் பல சிறந்த வெற்றி படங்கள் திரைக்கு வந்துள்ளது.

அப்படி நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள இளம் இயக்குனர்கள் யார் என்பதை பற்றியும், அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படங்களை பற்றியும் இங்கு பார்ப்போம்.

1. தியகராஜா குமாராஜா – # ஆரண்ய காண்டம், # சூப்பர் டீலக்ஸ்

2. ரத்தன குமார் – # மேயதாமான், # ஆடை

3. ராம் குமார் – # முண்டாசுப்பட்டி, # ராட்சசன்

4. ஸ்ரீ செந்தில் – # காளிதாஸ்

5. கார்த்திக் நரேன் – # துருவங்கள் 16, மாஃபியா

6. அஷ்வின் சரவணன் – # மாயா, # கேம் ஓவர்

7. மாறி செல்வராஜ் – # பரியேறும் பெருமாள்

8. சுதா கொங்கரா பிரசாத் – # இறுதி சுற்று

9. ஹலிதா ஷமீம் – # பூவரசம் பீப்பி, # சில்லு கருப்பட்டி

10. ரஞ்சித் ஜயக்கொடி – # இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

11. நெல்சன் வெங்கடேசன் – # ஒரு நாள் கூத்து, # மொன்ஸ்டர்

12. லோகேஷ் கனகராஜ் – # மாநகரம், # கைதி

13. எச். வினோத் – # சதுரங்க வேட்டை, # தீரன், # நேர்கொண்ட பார்வை

14. நலன் குமாரசாமி – # சூது கவ்வும், # காதலும் கடந்து போகும்

15. ராஜு முருகன் – # ஜோக்கர், # ஜிப்ஸி, # கூக்கு

16. புஷ்கர் & காயத்திரி – # ஓரம் போ, # வா கோட்டர் கட்டிங், # விக்ரம் வேதா

17. விஜயகுமார் – # உறியடி, # உறியடி 2

18. மித்திரன் – # இரும்பு திரை, # ஹீரோ

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!