நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷர்மா ஹாட் போட்டோஷூட்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார்.

கணவருடன் நேரம் செலவழிக்க தான் விரும்பி இந்த இடைவேளை எடுத்ததாக அனுஷ்கா சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

View this post on Instagram

@filmfare

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

மேலும் பிலிம்பேர் பத்திரிகைக்காக அவர் ஹாட்டான உடைகளில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.