இந்திய சினிமாவில் நடிகர் விஜய் மட்டுமே இந்த சாதனையை முதலில் செய்துள்ளார், என்ன தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து புதிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படமும் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டரில் நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 200k லைக்ஸ்களை கடந்துள்ளது. மேலும் இந்திய சினிமாவை சேர்ந்த நடிகர்களில் ட்விட்டரில் அதிகமான 200k பெற்றுள்ளது நடிகர் விஜய்யின் போஸ்டுகள் மட்டும்தான்.

1. பிகில் (Fisrt look) – 238k

2. பிகில் (second look) – 211k

3. மாஸ்டர் (Fisrt look) – 225k

4. மாஸ்டர் (Third look) – 200k

5. விஜய்யின் செல்பி புகைப்படம் – 283k

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!