ரஜினி, அஜித்தை விட ‘விஜய்’ தான் நம்பர் 1, சாதனைகளை தெறிக்கவிட தளபதி

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகரின் படம் வெளிவருகிறது என்றால் அதற்கு பல விதமான ஒப்பீடு இருக்கும்.

அதிலும் ரஜினி, அஜித், விஜய் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் பல விதமான ஒப்பிடுகளை வைத்து சாதனை செய்ய வேண்டும் என தவிப்பார்கள்.

அந்த வகையில் தற்போது நாம் தற்போது பார்க்க போவது இவர்களின் ட்ரைலர், பாடல்களின் ‘லைக்ஸ்’ சாதனைகள் தான்.

7. வாத்தி கம்மிங் பாடல் = 1 மில்லியன் லைக்ஸ்

6. சிங்கப்பெண்ணே = 1.1 மில்லியன் லைக்ஸ்

5. மெர்சல் டீசர் = 1.2 மில்லியன் லைக்ஸ்

4. வெறித்தனம் பாடல் = 1.3+ மில்லியன் லைக்ஸ்

3. சர்கார் = 1.4 மில்லியன் லைக்ஸ்

2. குட்டி ஸ்டோரி = 1.6 மில்லியன் லைக்ஸ்

1. பிகில் ட்ரைலர் = 2.3+ மில்லியன் லைக்ஸ்

இதனை வைத்து பார்க்கும் பொழுது யூடியூபில் அதிக மில்லியன் லைக்ஸ் பெற்ற வீடியோக்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது தளபதி விஜய் தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!