இது தெரியாத அப்பாவியாக நான் இருந்துள்ளேனே, ப்ரியா பவானி ஷங்கரின் கலாட்டா பதிவு

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நாயகி. இவர் நடிப்பில் வெளிவந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய அனைத்து படங்களும் ஹிட்.

ஆனால், கடைசியாக வந்த மாஃபியா படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ப்ரியா தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் 2019 ம் ஆண்டு இறுதியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பகிர்ந்தது மட்டுமின்றி 2020 இப்படியிருக்கும் என்று தெரியாத அப்பாவியாக நான் இருந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!